சமீபத்திய நிகழ்வுகள்

21.11.2021 ஞாயிறு அன்று காலை 7.45 மணியளவில் கோபுர வேலைகள் தொடங்குவதற்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. அன்று 10 மணியளவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஶ்ரீ புதுவாங்லம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கும்பாபிஷேக வேலைகள் பற்றி பங்காளிகள் ஆலோசனை நடைபெற்றது. அக்கூட்டத்தில் 500 நபர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ.2000 வரி விதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அன்று மதிய உணவு வழங்கப்பட்டது.