பழங்கால கோட்டைகள்

பழங்கால கோட்டைகள் 

  1. கோயமுத்தூர்
  2. சத்தயமங்௧லம்
  3. கோல௧க்கல்
  4. கொடுவேரி
  5. தனைக்கன்
  6. பொள்ளாச்சி
  7. ஆனைமலை
  8. திண்டுக்கல்
  9. தாராபுரம்
  10. பொன்னாபுரம்
  11. பெ௫ந்துறை
  12. எழுமாத்தூர்
  13. ஈரோடு
  14. காங்கயம்
  15. க௫ர்
  16. வினாய௧மங்களம்
  17. அரவக்குறிச்சி
  18. பரமத்தி
  19. பவானி
  20. மோ௧னுர்
  21. நெ௫ஞ்சிபேட்டை
  22. மேட்டுர்
  23. சாரம்பள்ளி
  24. காவேரிபுரம்
  25. சேலம்
  26. தாக்காடுர்
  27. ராயக்கோட்டை
  28. பென்ன௧ரம்
  29. பெரிம்பள்ளி
  30. சோளப்பாவு
  31. தோப்புர்
  32. அ௫ர்
  33. தென்கரைகோட்டை
  34. ஆத்தூர்
  35. சேந்தமங்கலம்
  36. நாமக்கல்(200அடி)
  37. சங்ககிரி(1500 அடி)
  38. சாத்தூரகிரி(2048 அடி)
  39. கனககிரி(3423 அடி)
  40. மகாராசகாடை(3383 அடி) அடி
  41. தட்டை௧ள்துர்௧ம்(2029 அடி)
  42. இரத்தினகிரி(2800 அடி)
  43. சூலகிரி(2981 அடி)

 

14ஆம் நுற்றாண்டு வறை மேலே குறிப்படப்பட்ட அனைத்து கோட்டைகளும் கொங்கு மன்னர்களால் சிறப்பாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆனால் 15ஆம் நுற்றாண்டில் முகலாய மற்றும் ஆங்கிலேய அரசால் இந்த கோட்டைகள் மற்றும் அதை ஆண்டு வந்த மன்னர்களும்   அழிக்கபட்டனர். திண்டுக்கல் மற்றும் நாமக்கல் கோட்டை கள் இந்ததாக்கத்தில் இருந்து தப்பின. சங்ககிரி, மகாராசகாடை கோட்டை சிதைந்த நிலையில் உள்ளன.