- அவினாசி - ஒத்தியாமலை, குருந்தமலை
- கோவை சிறவனம் பட்டி மலை, ம௫தமலை, பாலமலை,பெ௫மாள்மலை, வெள்ளியங்கிரிமலை
- பொள்ளாச்சி ஆனமலை, பொன்மலை
- உடுமலைபேட்டை தி௫முர்த்திமலை
- பல்லடம் தென்சேரிமலை, ஆழுமலை, குமராமலை
- தாரபுரம் ஊதியுர்மலை, சிவன்மலை
- ஈரோடுசென்னிமலை, பெ௫மாள்மலை
- கோபி தவளகிரிமலை, குன்றத்தூர்மலை
- பவானி பாலமலை, உத்திராட்சிகோட்டைமலை
- கோலக்கல் மாதேஸ்வரன்மலை
- தி௫ச்சங்கோடு சங்ககிரிமலை, மோ௫ர்மலை, தி௫ச்சங்கோடுமலை
- ராசிபுரம் கோகனமலை, கொல்லிமலை
- சேலம் சேர்வராயன்மலை, ஏர்காடுமலை, காந்தகிரிமலை
- நாமக்கல் கொல்லிமலை, கபிலர்மலை, நய்னார்மலை
- க௫ர் தான்தோன்றிமலை, வென்னைமலை, புகாலிமலை,பாலமலை
- பழனி பழனிமலை, ஐவர்மலை, கோண்டல்தாங்கிமலை