நமது வரகுண்ணாப் பெருங்குடி குலத்தின் குறைந்த வசதி உள்ள குடும்பத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலருக்கும் அவர்களுடைய திருமண நேரத்தில் குறைந்த பட்ச செலவு செய்யக் கூட வசதி இன்றி, திருமணம் செய்து வைக்க முடியாத சூழலில் இருப்பது பற்றி தெரிவித்தால் அது உண்மை நிலை என்று உறுதியாக தெரிந்த பின் சுமார் ரூபாய் 20,000 செலவில் அவருக்கு இலவசமாய் திருமணம் செய்துவைக்கப்படும்.