ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில்

செல்வம் வரும் பிள்ளை வரும்
மல்கும் பொன்மேனி வரும் மாண்பு வரும்
வெல்லும் எழில் புதுவாங்கலமன் எனும் கொற்றவையை
பக்தியுடன் சேவைசெய்யும் செம்மனதோர்க்கே
- ஸ்ரீவாரகிகோவிலும் தெய்வத்திருமேனியும்
- ஸ்ரீ மதுரை வீரசுவாமி மூலஸ்தானமும் திருமேனியும்
- ஸ்ரீ நம்பியண்ணசுவாமி மூலஸ்தனமும் மூலவர் திருமேனியும்

